top of page
WhatsApp Image 2024-03-16 at 3.39.25 PM.jpeg

ABOUT US

Jesus Miracle Prayer House is a spiritual center and church dedicated to prayer, worship, spiritual healing, and community outreach. We strive to provide a welcoming and peaceful environment for individuals seeking spiritual guidance and support. Our prayer services, counseling, and community events are designed to foster spiritual growth and connection. We offer 24/7 prayer support, prayer events, programs, and communication services to help our community members stay connected and engaged.

OUR VISION

Our vision is to create a community of believers who are committed to living a life of faith, love, and service. We believe that through prayer and worship, individuals can experience healing, growth, and transformation. Our ultimate goal is to help people develop a deeper relationship with God and fulfill their purpose in life.

WHAT WE DO

At Jesus Miracle Prayer House, we are dedicated to providing spiritual guidance and support to our community members. We offer a range of prayer services, counseling, and community events to help individuals grow in their faith and connect with others. Our programs include Bible studies, youth groups, women's groups, men's groups, and more. We also provide online prayer request forms, SMS notifications, and a calendar for events to support these services.

OUR COMMUNITY

Our community is made up of people from all walks of life who share a common goal of seeking spiritual guidance and support. We welcome everyone with open arms and strive to create a safe and inclusive environment where people can connect with others and grow in their faith. We encourage our community members to get involved in our outreach programs and volunteer opportunities to make a positive impact in the world.

Abstract Wavy Object
img

Rev.Chandrasekar

ஆண்டவரும் இரச்சகருமாகிய இயேசுவின் நாமத்தில் ஸ்தோத்திரம். நான் இந்து குடும்பத்தில் பிறந்தேன் ஆனாலும் சிறுவயதில் இருந்து ஒரு ஈடுபாடு எனக்குள் இருந்தது 1993ஆம் ஆண்டு சகோ. தினகரன் ஐயா கூட்டத்தில் ஆண்டவர் என்னை பெயர் சொல்லி அழைத்தார். ஆண்டவர் பாதத்தில் காத்திருந்தபோது (ஏரேமியா 1:5) வசனத்தின்படி, கர்த்தர் 2008 ஆம் ஆண்டு இயேசு அற்புதர் ஜெப வீடு என்கிற ஊழியத்தை எனக்கு கொடுத்து ஊழியக்கறானாய் என்னை ஏற்படுத்தி 15 வருடம் கடந்துவர ஆண்டவர் கிருபை தந்தார் இந்த ஊழியத்தில் எத்தனையோ தடைகள், கஷ்டங்கள், வேதனைகள், பரங்கள்  இருந்தாலும் இயேசு ராஜா கொடுத்த வாக்குத்தத்ததத்தின்படி கர்த்தர் கரம் பிடித்து நடத்தி வருகிற கிருபைக்காய் ஆண்டவரை துதிக்கிறேன் ஸ்தோத்திரிக்கிறேன். என்னை அறிந்த ஆண்டவர் உங்களையும் அறிந்திருகிறார்

Abstract Wavy Object
img

Rev.Helen Chandrasekar

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். நான் C.S.I கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தேன். என்னுடைய வாலிப பிறயாசத்தில் கர்த்தர் என்னை சந்தித்தார். அவருக்காக சிறுபிள்ளைகளின் ஊழியத்தை என் கரத்தில் தந்தார். அநேக சிறுபிள்ளைகளை கர்த்தருக்குள் நடத்த கர்த்தர் கிருபை செய்தார். 2008 ஆம் ஆண்டு (ஏசாயா 55:5) வசனத்தை கொடுத்து { இயேசு அற்புதர் ஜெப வீடு } என்கிற சபை ஊழியத்தை கொடுத்தார், 15 வருடங்கள் கர்த்தர் இந்த ஊழியத்தை செய்ய கிருபை தந்து நடதுகிறார். அநேக அடிமைதனத்திலும், சிறையிறுபிலும் உள்ள ஜனங்களை விடுதலையாக்கி ஆண்டவராகிய இயேசுவை அறிந்துகொள்ள கர்த்தர் பயன்படுத்தி வருகிறார், விஷேஷமாக இந்த பகுதியில் உள்ள குடிபழகத்தில் அடிமைப்பட்ட ஜனங்களை  விடுதலையாக்க ஆண்டவர் கிருபை தந்தார். கர்த்தருடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. கர்த்தருக்கு நன்றி சொல்கிறேன். கர்த்தரின் சித்தம் என் வாழ்க்கையில் நடக்கிறது போலவே உங்கள் வாழ்விலும் நிறைவேற இயேசு நல்லவராய் இருக்கிறார். கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்...

JMM

ADDRESS

9884771170

 

EX-SERVICEMEN COLONY, ST.THOMAS MOUNT, CHENNAI 600016

SUBSCRIBE FOR EMAILS

Thanks for submitting!

© 2024 By Jesus Miracle Prayer House

bottom of page